மகா சக்தி துணை

எங்களைப் பற்றி

மகா சக்தி துணை

நமது சம்பாலா எந்திரலோகம் மதங்களுக்கு அப்பாற்பட்டது. இங்கு எல்லா மதத்தினரும் சமயங்களை கடந்து வருகை தந்து இறைவனின் அருளை பெறுகின்றனர். முன்பு கூறியது போல் இறைவன் ஒருவனே அவரை நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுவாகவே காட்சி அளிக்கிறார் மகாசக்தி.

மகா சக்தி கூறியதாக குருவின் குரு கூறுகையில், முக்கனிகள் சேர்ந்த இடத்தின் நான் இருப்பேன் [ அதாவது மா, பலா, வாழை ஆகிய மூன்று விருட்சங்கள் உள்ள இடத்தில் நான் இருப்பேன் ]. பல இடங்களில் தேடிப்பார்த்து கிடைக்கவில்லை இறுதியாக இந்த இடத்தில் தான் மூன்று விருட்சங்களும் இருந்தன அதே போல் பலநூறு வருடங்களாக இங்கு முனீஸ்வரரை வணங்கி வருகின்றனர், இவ்விடத்தில் தண்ணீர் மிக அருமையாக உள்ளது, அதே இடத்தில் சிவவாக்கியர் ஜீவசமாதி உள்ளது. இந்த இடத்தில் தான் இப்போது நமது சம்பாலா எந்திர லோகம் அமைந்துள்ளது.

மா, பலா, வாழை மரங்கள் ஒன்றாக வளரும் தோட்டம்
முக்கனிகள் — மா, பலா, வாழை
About Guruji

குருஜி பற்றி

குருஜியின் பெற்றோருக்கு 11 ஆண்டுகளாக ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று பல கோவில்கள், பல விரதங்கள், பல வேண்டுதல்கள் செய்து வந்தனர்.

Learn more
About Gurus

குருமார்கள்

நமது குருஜியின் 15 வயதில், குருஜியின் தந்தை குருஜியை அழைத்துக் கொண்டு சிவலிங்கம் ஐயா என்ற குருவிடம் அழைத்துச் சென்றார்.

Learn more
மகாசக்தி (ஏகன்)

மகாசக்தி (ஏகன்)

அவர்தான் மகாசக்தி ( ஏகன் ). திருமந்திரத்தில் சொல்லப்பட்டது போல் இறைவன் ஒருவன் " ஏகன் " அனேகனாக காட்சியளிக்கின்றார்.

Learn more
சம்பாலா எந்திர தியான லோகம்

சம்பாலா எந்திர தியான லோகம்

நமது சம்பாலா எந்திரலோகம் மதங்களுக்கு அப்பாற்பட்டது. இங்கு எல்லா மதத்தினரும் சமயங்களை கடந்து வருகை தந்து இறைவனின் அருளை பெறுகின்றனர்.

Learn more
முக்கிய பூஜைகள்

முக்கிய பூஜைகள்

ஒவ்வொரு வியாழக்கிழமையும் எந்திரா தியான லோகத்தில் மகாசக்தி அவர்களுக்கும், லாகிரி மஹாசாயா, ஸ்ரீ செல்வ சாயி குபேர சாய்பாபா அவர்களுக்கு சிறப்பான பூஜைகள் நடைபெற்று வருகிறது.

Learn more