மகா சக்தி துணை
முக்கிய பூஜைகள்
மகா சக்தி துணை
வியாழக்கிழமை பூஜைகள்

ஒவ்வொரு வியாழக்கிழமையும் எந்திரா தியான லோகத்தில் மகாசக்தி அவர்களுக்கும், லாகிரி மஹாசாயா, ஸ்ரீ செல்வ சாயி குபேர சாய்பாபா அவர்களுக்கு சிறப்பான பூஜைகள் நடைபெற்று வருகிறது. மேலும் அங்கு வருகிற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
பௌர்ணமி செல்வ தியானம்
பிரதி மாதம் பௌர்ணமி முன்னிட்டு நமது மகா சக்தி குண்டலினி சம் பாலா எந்திர ஆலயத்தில் மாலை 6:00 மணிக்கு மகா சக்திக்கும், ஸ்ரீ வைத்திய முனீஸ்வரருக்கும் மகா ஆரத்தியும், மகா செல்வ தியானமும் நடைபெறும் அதில் பெருவாரியான கலந்து கொண்டு இறைவனின் ஆசி வேண்டி தியானம் மேற்கொள்வர் .
- மகா ஆரத்தி
- மகா செல்வ தியானம்
- மகா சக்தி
- ஸ்ரீ வைத்திய முனீஸ்வரர்
அமாவாசை பித்ருக்கள் தியானம்
பிரதி மாதம் அமாவாசையை முன்னிட்டு முன்னிட்டு நமது மகா சக்தி குண்டலினி சம் பாலா எந்திர ஆலயத்தில் மாலை 6:00 மணிக்கு மகா சக்திக்கும், ஸ்ரீ வைத்திய முனீஸ்வரருக்கும் மகா ஆரத்தியும், மகா பித்ருக்கள் தியானமும் நடைபெறும் அதில் பெருவாரியான கலந்து கொண்டு பித்ருக்களின் ஆசியும், இறைவனின் ஆசியும் வேண்டி தியானம் மேற்கொள்வர்.
- மகா ஆரத்தி
- மகா பித்ருக்கள் தியானம்
- மகா சக்தி
- ஸ்ரீ வைத்திய முனீஸ்வரர்